வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை

பிரிட்டனில் புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

சாதாரண கொரோனா வைரஸை காட்டிலும் இதன் பரவும் சதவீதம் அதிகம் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இந்த புதிய வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir