சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது

அனுராதபுரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவிலேயே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.

கைதான நபர்கள் 24 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir