திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கல்

வீட்டுத்தோட்ட காணிகளை அடையாளப்படுத்தல் மற்றும் வரைபடமாக்கல் ஆய்வு வேலைத்திட்டத்தில் பணியாற்றிய காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் வைத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள குறித்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir