சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

2004ம் ஆண்டு டிசெம்பர் 26ம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்திற்கு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

சுனாமி அனர்த்தத்தினால் உயிாிழந்தோரை நினைவூட்டுமுகமாக இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir