24 மணிநேரத்தில் 39 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரப் பகுதியில் 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 1,899 பேர் மொத்தமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir