சிரேஷ்ட பிரிகேடியர்கள் 5 பேருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு

இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விசேட படையினை சேர்ந்த 560 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir