தனியாக போட்டியிட வாய்ப்பு உள்ளது- திலும் அமுனுகம

தமது கட்சியில் இருந்து எந்தவொரு குழு விலகிச்சென்றாலும் எதிர்வரும் தேர்தலில் தனியாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir