யாழ் மாநகர முதல்வருக்கும், இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வருக்கும் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும், யாழ் இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்குமிடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பின் போது வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir