மாவனெல்ல புத்தர் சிலைக்கு சேதமேற்படுத்திய நபர் கைது

மாவனல்லை – இம்புல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை – ஹெட்டிமுள்ளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர் சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது  தொியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தொிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir