முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக இடிக்கப்பட்டது உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir