தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்

தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நாளையதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை  தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir