மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு அன்டிஜன் பரிசோதனை

இன்று முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தபடுவார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பகுதியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான சுற்றிவளைப்பு இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

அதன்படி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir