யாழ்ப்பாணம் வந்த பஸ்ஸில் பயணித்தவருக்கு கொரோனா !

வெள்ளவத்தயில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்கள், உதவியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு நேற்று முன்தினம் (12) இரவு துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களுள் பேருந்தின் உதவியாளர் மற்றும் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த பயணி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir