லண்டனில் கொரோனாவால் பலியான யாழ் இந்து மாணவன்

லண்டனில் கொரோனா தாக்கத்தினால் யாழ் இந்துகல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் யாழ் இந்துக் கல்லூரியின் 2007ஆம் உயர்தரப்பிரிவு மாணவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும், மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir