சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர்

புனானை முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 43 வயதான கொவிட் தொற்றாளர் எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தொிவித்துள்ளார்.

மீதொட்டமுல்ல பகுதியை சேர்நத 43 வயதான ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir