போதை பொருள் வர்த்தகர் ஒருவர் கைது

போதை பொருள் வர்த்தகர் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவர் களனியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து 2.75 கோடி ரூபாய் பணமும் கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல் துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir