மேலும் 474 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 474 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

துபாயிலிருந்து 72 பேரும், அபுதாபியிலிருந்து 30 பேரும், சிங்கப்பூரிலிருந்து 22 பேரும் மற்றும் தோஹா கட்டாரிலிருந்து 103 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 570 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir