பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான பொடி லெசி என்பவரின் உதவியாளர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆயுதங்கள் சிலவற்றுடன், மீட்டியாகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir