பள்ளிமுல்ல – துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!

பாணந்துறை- பள்ளிமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொர்பான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைக்கு மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir