வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir