இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்கள்

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 8088 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 916 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா தெற்றாளர்கள் என அடையாளம் காணப் பட்ட 6 ஆயிரத்து 585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir