தென் மாகாண ஆளுநருக்கும் கொரோனா

தென் மாகாண ஆளுநர் விலி கமகே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானநிலையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir