இரவு நேரங்களில் நடமாடும் புலிகள் – அதிர்ச்சிக்குள்ளான மக்கள்

ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தைப் புலியின் காரணமாக பிரதேசவாசிகள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் வீடுகளில் உள்ள சில நாய்களை அந்த சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக கொண்டு சென்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir