செட்டிகுளம் காவல்துறையினரால் மரக்கன்று நாட்டி வைப்பு

இலங்கையின் 73ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு செட்டிகுளம் காவல்துறையினரால் நேற்று மரக்கன்று நாட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத்வீரக்கோன், செட்டிக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதீப்குமார, என பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்திருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir