பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, சிறப்பு ஆணையாளரின் கீழ் அதன் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம் முசம்மில் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir