தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – இரா. சாணக்கியன்

எத்தகைய தடைகள் வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்ல் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir