78, 420 ஆக உயர்ந்த கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை

நாட்டில் நேற்றைய தினம் 514 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 501 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 78, 420 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6,175 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir