கிளிநொச்சியில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் சீனாவுக்கு !

கிளிநொச்சி – பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir