கஞ்சா விற்ற காசுடன் பிடிபட்ட இருவர்

மாகொல பிரதேசத்தில் 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வணிகத்தில் ஈட்டியதாக கருதப்படும் 352,000 ரூபா பணத்தொகையுடன் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir