2,685 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2,685 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சிப் இந்துபுரம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir