21 ,553 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

காவல்துறை அதிகாரிகளுக்கு இதுவரை 21 ஆயிரத்து 553கொரோனா தடுப் பூசி வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் 3 ஆயிரத்து 565 காவல்துறை அதிகாரி களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.

அதன்படி இதுவரை 21 ஆயிரத்து 553 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir