மகன் தாக்கியதில் தந்தை பலி

மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார். தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி காவல்துறையினர், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir