சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் – ஒருவர் கொலை

மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரும்பு கம்பி ஒன்றினால் தாக்கியதில் குறித்த 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மீரிகம காவல்துறயினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir