பயிர் செய்கைகளுக்கான இடங்களை வழங்க விவசாய காணி வங்கியை ஸ்தாபிக்க யோசனை

பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களையும் காணி வங்கியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடங்களை தெங்கு, கறுவா உள்ளிட்ட சிறந்த பயிர் செய்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir