கொரோனாவால் நேற்று 5பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் ஐந்து பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை178ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir