ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

ஹெந்தளை பகுதியில் 54 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் கொண்டு சென்ற போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 32 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir