போலியான தகவல்களை பரப்பிய நால்வர் கைது

தீவிரவாத கருத்தக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

அவர்களில் இருவர் கொழும்பிலும், மற்றைய இருவரும் மூதூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir