இலங்கையின் இறையான்மையில் ஐ.நா தலையிட முடியாது – சுரேன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பம் மற்றும் சவால் ஆகிய இரண்டு விடயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்

அத்துடன், ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கையின் இறையான்மையில் அவர்களால் தலையிட முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir