நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir