ஐயனார் கோவில் உண்டியல் திருட்டு

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir