புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டவர் கைது!

ஏராவூர் – செங்கல்குடி பகுதியில் இணையத்தினூடாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 56 வயதான நபர் ஒருவர் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir