நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, எட்டியாந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir