ரஷ்யாவின் 15,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தன!

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இந்த தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir