பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறப்பு

தம்புள்ளை பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து தம்புள்ள பொருளாதார மையத்தை மூடுவதற்கான முடிவு 26 ஆம் திகதி எடுக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir