இன்று காலை துப்பாக்கி சூடு – ஒருவர் படு காயம்

அநுராதபுரத்தில்  இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வங்கி ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir