12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

மூன்று மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் எல்தெனிய கிழக்கு சூரியபாலுவ தெற்கு சூரியபாலுவ வடக்கு பஹல கரஹாமுல்ல வடக்கு இயல கரஹாமுல்ல வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir