இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோன தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 641 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22 ஆயிரத்து 287 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவர்களில் 827 பேர் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir