துப்பாக்கி சூட்டில் ‘பாதாள உலகக்குழு உறுப்பினரொருவர்’ பலி

மீரிகம பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கொஸ்கொட தாரக’ உயிரிழந்துள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir