ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir