தனிமைப்படுத்தல் குற்றச்சாட்டில்; 262 பேர் கைது

நாடுமுழுவதும், தனிமைப்படுத்தல் விதிகளையும், நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் மீறிய குற்றச்சாட்டில், 262 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir